மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை

53பார்த்தது
மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை
அமெரிக்க நடிகை ஒலிவியா சமீபத்தில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2023 பிப்ரவரியில் தனக்கு இரண்டு மார்பகங்களிலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அந்த நோய் வேகமாக பரவி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 10 மாதங்களில் 4 அறுவை சிகிச்சைகள் செய்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் புற்றுநோயை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி