காங்கிரஸ் கட்சி மீது பொருளாதார தாக்குதல் - கார்கே

70பார்த்தது
காங்கிரஸ் கட்சி மீது பொருளாதார தாக்குதல் - கார்கே
பாஜக குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸின் வங்கிக் கணக்கை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளது. மேலும், வருமானவரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கு அதிகமாக அபராதம் விதித்துள்ளது. மக்கள் அளித்த பணத்தை தான் கட்சியின் வங்கிக் கணக்கில் வைத்திருந்தோம். அந்த பணத்தை எடுக்கக்கூடாது என்பதற்காக வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். இதனால் மக்களவைத் தேர்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி