'அஜித் 63' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

59பார்த்தது
'அஜித் 63' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று, ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர். ஆனால், அறிவிப்பு வெளியாகி, பல மாதங்கள் ஆன நிலையில் எந்த புதிய அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அஜித் நடிக்கும் 63வது படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி