கோவிஷீல்டு தடுப்பூசி அபாயம் - மருத்துவர் விளக்கம்

21073பார்த்தது
கோவிஷீல்டு தடுப்பூசி அபாயம் - மருத்துவர் விளக்கம்
கொரோனாவை தடுக்க மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என லண்டன் உயர் நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டது. இதனால், 40 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு இதுவே காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், “கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 7 அல்லது 8 பேருக்கு மட்டும் தான் இந்த அபாயம் உள்ளது” என மருத்துவர் ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி