தொலைந்த காட்சிகளை மீட்டுள்ளோம் -இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

69பார்த்தது
தொலைந்த காட்சிகளை மீட்டுள்ளோம் -இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
“லால் சலாம்" படத்தின் Director's Cut விரைவில் ஓடிடியில் வெளியிடப்படும் என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'லால் சலாம்' திரைப்படத்தின் தொலைந்துபோன சில காட்சிகளை மீட்டு இதில் சேர்த்துள்ளோம். அதனால், திரையரங்கில் வெளியான வெர்ஷனைவிட இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இதுதான் நான் எழுதிய கதைப்படி இருக்கவேண்டிய படமாகும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி