"தொலைபேசியில் பேசி நலம் விசாரித்திருக்கலாம்"

79பார்த்தது
"தொலைபேசியில் பேசி நலம் விசாரித்திருக்கலாம்"
நான் நல்ல உடல்நலனுடன் இருக்கிறேன். பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறேன். பிரதமர் மோடிக்கு என் உடல் நலன் மீது அக்கறை இருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம் என நவீன் பட்நாயக் பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நவீன் பட்நாயக்கின் உடல் நலம் குன்றி இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியதற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி