செயின் பறிப்பு.. திருடர்களை மடக்கிய பேருந்து..

62பார்த்தது
ஹரியானா மாநிலத்தில் சாலையில் நின்றிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்த இளைஞர்கள் பைக்கில் தப்ப முயன்றனர். இதனைக் கண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், தான் ஓட்டி வந்த பேருந்தை அந்த கொள்ளையர்கள் பைக்கின் மீது மோதி நின்று அவர்களை தடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர்கள் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி