தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம்?

26593பார்த்தது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம்?
தமிழக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை வெயில், மழை, தேர்தல் ஆகியவையை காரணம் காட்டி பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதியான வியாழக்கிழமையும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் என இரண்டு நாட்கள் பள்ளிக்குப் பிறகு விடுமுறை அறிவித்து ஒரே மனதாக ஜூன் 10ஆம் தேதி திங்கள் கிழமைக்குப் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி