மோடி தியான நிகழ்ச்சி- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு

61பார்த்தது
மோடி தியான நிகழ்ச்சி- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு
3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில், மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. மேலும், "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் மோடி மறைமுகமாக பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார்" என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி