"இது தொடக்கம்தான்... இன்னும் 3 கப் அடிக்கணும்”

53பார்த்தது
"இது தொடக்கம்தான்... இன்னும் 3 கப் அடிக்கணும்”
கேகேஆர் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தது அந்த அணியின் ஆலோசகர் கவுதம் காம்பிர் ஆவார். இந்நிலையில், கவுதம் காம்பீர் “இன்னும் 3 கோப்பைகள் வெல்ல வேண்டியிருக்கு. அப்பொழுதுதான் அதிக ஐபிஎல் கோப்பைகள் வென்ற வெற்றிகரமான அணி ஆக மாற முடியும். அதற்கான பயணம் இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது” என கூறியுள்ளார். இதன்மூலம், மும்பை, சென்னை அணியின் சாதனையை விரைவில் முறியடிப்போம் என காம்பீர் மறைமுகமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி