தம்பி மகனை எங்கள் குழந்தையாக வளர்க்கிறோம்.. நடிகர் தேவ் உருக்கம்

51பார்த்தது
தம்பி மகனை எங்கள் குழந்தையாக வளர்க்கிறோம்.. நடிகர் தேவ் உருக்கம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் 25 ஆண்டுகளாக பயணித்து வருபவர் நடிகர் தேவ் ஆனந்த். சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கில் கைதான இவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் பேசும்போது, "சிறைக்கு சென்று திரும்பிய பின் சில வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டேன். அப்போது என் மனைவிதான் குடும்பத்தை அதிகம் கவனித்தார். எங்களுக்கு குழந்தை இல்லாததால் தம்பியின் மகனை தான் நாங்கள் வளர்த்து வருகிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி