ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி முர்மு வாழ்த்து

55பார்த்தது
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நல்வழியில் முன்னேறி செல்வதற்கான மனப்பான்மையை அனைவரது உள்ளங்களிலும் ஏற்படுத்த பிரார்த்திக்கிறேன்" என்றார்.