ரம்ஜான் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

70பார்த்தது
ரம்ஜான் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், "ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை அதிகரிக்கட்டும். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும். ஈத் முபாரக்" என்று தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி