பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை

57பார்த்தது
பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆண் குழந்தைக்காக, பிறந்து 5 மாதங்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை, தந்தை கொலை செய்துள்ளார். ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தனக்கு அடுத்ததாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என தந்தை இருந்துள்ளார். ஆனால், மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். கொலை செய்த தந்தை, குழந்தைகளின் சடலத்தை வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் புதைத்துள்ளார். இதனையறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி