உங்க EMI-ஐ சீக்கிரத்தில் முடிக்க வேண்டுமா?

51பார்த்தது
உங்க EMI-ஐ சீக்கிரத்தில் முடிக்க வேண்டுமா?
தனிநபர் கடன் என்பது நீங்கள் குறைக்க விரும்பும் கடனாகும், இதன் மூலம் மாதாந்திர EMI செலுத்துதல்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். இந்த தனிநபர் கடனின் EMIஐ எவ்வாறு குறைப்பது என்பதற்கான வழிகள் உள்ளன. ஸ்டெப்-டவுன் EMI திட்டம், ஒரு பகுதி முன்பணம் செலுத்துவது, இருப்பு பரிமாற்றக் கடன், குறைந்த வட்டி விகிதங்களுடன் தனிநபர் டாப்-அப் கடன் ஆகிய திட்டங்கள் அனைத்து வங்கிகளிம் இருக்கும். இவற்றின் மூலம் நமது EMI-களை குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்தி