6ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

82பார்த்தது
மக்களவை தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) காலை தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹரியானா (10), பீகார் (8), ஜார்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7), ஜம்மு காஷ்மீர் (1) உள்ளிட்ட 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கிடையில், ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் பணிகள் முடிவடைகின்றன. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும்.

தொடர்புடைய செய்தி