இந்த உலகம் அன்பால் நிறைந்துள்ளது (Video)

80பார்த்தது
ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி நேர்மையுடன் வாழ்வதே அழகான வாழ்க்கை. ஏனெனில் இந்த உலகம் அன்பால் நிறைந்துள்ளது..! இந்த வீடியோவில் கடையில் பொருட்கள் வாங்க வந்த நபர் தனது பர்ஸை கீழே தவறவிடுகிறார். இதை பார்த்த பெண்ணொருவர் தன்னிடம் பணம் இல்லாத சூழலிலும் பர்ஸை எடுத்து நேர்மையுடன் அந்த நபரிடம் ஒப்படைக்கிறார். அதற்கு பின்னர் அப்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி உணர்ச்சி பூர்வமானது.

நன்றி: Enezator

தொடர்புடைய செய்தி