இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாடி பில்டர்!

63பார்த்தது
இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாடி பில்டர்!
உலகின் அசுரத்தனமான உடல் அமைப்புள்ள பாடி பில்டர் என அழைக்கப்பட்டவர் 154 கிலோ எடையுள்ள பெலாரஸ் நாட்டை சேர்ந்த இலியா யெபின்சிக். 34 வயதான இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இலியா யெபின்சிக் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒருநாளைக்கு ஏழு தடவை சாப்பிட்டு வந்ததாகவும், 2.5 கிலோ அளவில் இறைச்சியை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. குறைந்த வயதில் இலியா உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி