நோட்டுகளை விட வாக்குகள் சக்தி வாய்ந்தவை: ஜெய்ராம் ரமேஷ்

80பார்த்தது
நோட்டுகளை விட வாக்குகள் சக்தி வாய்ந்தவை: ஜெய்ராம் ரமேஷ்
நோட்டுகளை விட வாக்குகள் சக்தி வாய்ந்தவை என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம், பார்லிமென்ட் மற்றும் அரசியல் சாசனம் இயற்றிய இரண்டு சட்டங்களை மீறியுள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, நோட்டுகளை விட வாக்குகள் சக்தி வாய்ந்தது என்பதை வலுப்படுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்

தொடர்புடைய செய்தி