வாக்காளர் சிறப்பு முகாம்: மிகுந்த ஆர்வம் காட்டிய இளம் வாக்காளர்கள்

56பார்த்தது
வாக்காளர் சிறப்பு முகாம்: மிகுந்த ஆர்வம் காட்டிய இளம் வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடைபெற்றது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐ பூர்த்தி செய்தனர். பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 6,097 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி