திமுக கூட்டணியில் விசிக 25 தொகு​திகளை பெறவேண்​டும்

79பார்த்தது
திமுக கூட்டணியில் விசிக 25 தொகு​திகளை பெறவேண்​டும்
விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த பேட்டியில், "இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்​கப்​பட்ட கட்சி​யாக மாறியுள்ளதோடு தமிழகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம். 2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப்​போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம்" என்றார்.

தொடர்புடைய செய்தி