விருதுநகர் நக்கீரர் தெருவை சார்ந்தவர் ஜெயலட்சுமி வயது 32 இவருடைய கணவர் செந்தில்குமார் செந்தில்குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை எனவும் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி சூரரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்