விருதுநகர்: மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை

74பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன், தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகசுந்தரம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி