விருதுநகர்: துணை மின் நிலையம்.. அமைச்சர் அடிக்கல்

84பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். இதன் மூலம் முடுக்கன்குளம், எஸ். மறைக்குளம், பனைக்குடி, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

தொடர்புடைய செய்தி