வைகையில் கழிவு நீர் க கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணி பாரதி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் மனு விசாரித்த நீதிபதி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய நீர்வளத்துறை
அதிகாரிகள் மற்றும் மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது உள்ளது