பிரியாணியில் கிடந்த பூரான்.. அலட்சியம் காட்டிய அதிகாரி

67பார்த்தது
பிரியாணியில் கிடந்த பூரான்.. அலட்சியம் காட்டிய அதிகாரி
மதுரையைச் சேர்ந்த இளையராஜா, தனது நண்பர்களுடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட வெஜ் பிரியாணியில், பூரான் கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டதற்கு, தவறு நடந்துவிட்டதாகவும் அதற்கு பணம் கொடுக்க வேண்டாம் என சொன்னதாக தெரிகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு, இளையராஜா கால் செய்த நிலையில் அவர், ஆன்லைனில் புகார் அளிக்குமாறு அலட்சியமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி