ஹனிமூனுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

85பார்த்தது
ஹனிமூனுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ஹனிமூன் என்றாலே புதுமண தம்பதி ஜாலிக்காக வெளியூர் செல்வது என கூறப்படுகிறது. ஆனால், ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தாலே அது ஹனிமூன் பீரியட் எனப்படுகிறது. வெளிநாடுகளில் திருமணம் முடிந்து ஒரு மாதம் விடுமுறையில் இருப்பார்கள். அந்தசமயத்தில் அலுவலக வேலைகள் எதையும் செய்ய மாட்டார்கள். எனவே அவர்கள் அதை ஹனிமூன் காலம் என கூறி தங்களது துணையுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இந்த ஹனிமூன் என்ற வார்த்தை ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி