பென்காக் சிலாட் போட்டி: தங்கம் வென்ற தமிழக மாணவி

74பார்த்தது
பென்காக் சிலாட் போட்டி: தங்கம் வென்ற தமிழக மாணவி
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 2வது அகில இந்திய பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர். அந்த வகையில், தமிழ்நாடு சார்பில் மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி பங்கேற்றார். மேலும், இந்த போட்டியில் அவர் தங்கம் வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதத்தில் துபாயில் நடைபெற உள்ள உலக அளவிலான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி தேர்வாகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி