வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்

555பார்த்தது
வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்
தமிழ்நாடு முழவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களான இன்று மற்றும் நாளை பெரும்பாலான மக்களுக்கு விடுமுறை என்பதால் அவர்களின் வசதிக்காக இந்த இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் புதியதாக வாக்காளர் அட்டை பெற விரும்பும் நபர்கள், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்த நடவடிக்கைகளை செய்ய விரும்பும் மக்கள் இந்த இரண்டு நாட்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி