குலசேகர நல்லூர் கிராமத்தில் பெண்ணை தாக்கி நகையை பறித்த இருவர்மீது திருச்சுழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் விஜயலட்சுமி குலசேக நல்லூர் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் என்பவர் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த மாதா மாறி வசந்தகுமார் ஆகிய இருவரும் அவரிடம் பிரச்சனை செய்து விஜயலட்சுமியின் மாமா மாரியப்பன் என்பவர் கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது இதற்கு அவர் தர மறுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்தவர்கள் விஜயலட்சுமி தள்ளிவிட்டுவிட்டு அவர் கழுத்தில் இருந்து நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது இது குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்