உயிரிழந்த நோயாளியின் கண்ணைத் தின்ற எலி?

555பார்த்தது
உயிரிழந்த நோயாளியின் கண்ணைத் தின்ற எலி?
பாட்னாவில் மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இரவு வேளை ஆனதால் உயிரிழந்தவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யாமல் வைத்துள்ளனர். காலையில் ஃபண்டுஷின் இடது கண் காணாமல் போய்விட்டது. எலி தின்று விட்டதா? அல்லது வேறு ஏதேனும் தவறு நடந்துள்ளதா என மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி