மைலேஜ் கிடைக்கவில்லையா? இந்த ஒரு பொருளை மாத்துங்க

74பார்த்தது
மைலேஜ் கிடைக்கவில்லையா? இந்த ஒரு பொருளை மாத்துங்க
இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது மைலேஜ் தான். எவ்வளவு பெட்ரோல் போட்டாலும் மைலேஜ் குறைவாக கிடைப்பவர்கள், பைக்கை சர்வீஸ் செய்யும் போது ஏர் ஃபில்டரை மாற்றிப் பார்க்கவும். இந்த காற்று வடிகட்டி பழையதாகி விட்டால் இயந்திரத்திற்கு போதுமான காற்று கிடைக்காமல் பெட்ரோல் நுகர்வு அதிகரித்து மைலேஜ் குறைகிறது. வெறும் ரூ.100 முதலீட்டில் பைக்கின் மைலேஜ் மற்றும் செயல் திறன் இரண்டையும் மேம்படுத்தலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி