எலி மருந்து விவகாரம்: பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல்

73பார்த்தது
எலி மருந்து விவகாரம்: பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல்
சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலி மருந்து வைத்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவ்வீட்டின் அறைகளில் எலி மருந்தை வைக்கும்படி தவறாக வழிகாட்டிய பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமத்தை வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே ரத்து செய்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி