உதயநிதி தலைமையில் 48 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

85பார்த்தது
உதயநிதி தலைமையில் 48 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (நவ. 17) வடசென்னை சுங்கச்சாவடியில் உள்ள தங்கம் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 48 ஏழை ஜோடிகளுக்கு காலை 9 மணியளவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண நிகழ்வில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி அவர் வாழ்த்து கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி