டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல்... அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

73பார்த்தது
டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல்... அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் போக்கை ஆளுங்கட்சியினர் கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் எச்சரித்தார். "டாஸ்மாக் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் போக்கு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி