சமூக வலைதள மூலம் தவறாக பேசியவர் மீது வழக்குப்பதிவு

77பார்த்தது
அஷ்ரப் அலி என்பவருக்கு சமூக வலைதளம் மூலம் தவறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் அஷ்ரப் அலி வயது 27 இவர் சென்னையில் செல் போன் கடை நடத்தி வருவதாகவும், இவருடைய தொலைபேசி எண்ணுக்கு வீரசோழன் பகுதியைச் சார்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தகாத வார்த்தையில் தரை குறைவாக பேசி whatsapp மூலம் பதிவுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது இது குறித்து அஷ்ரப் அலி அளித்த புகாரின் அடிப்படையில் வீரச்சோழன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி