முன் விரோதம் காரணமாக தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

50பார்த்தது
கொட்டத்தில் முன்விரோதம் காரணமாக முனியாண்டி என்பவரை தாக்கிய நபர் மீது வழக்குப்பதிவு



விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கோட்டம் பகுதியைச் சார்ந்தவர் முனியாண்டி வயது 37 இவர் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு சென்று தூங்கிய பொழுது அதிகாலை 3 மணி 30 நிமிடம் அளவில் அதே பகுதியைச் சார்ந்த ராஜாராம் என்பவர் முன்விரோதம் காரணமாக முனியாண்டியை தரகுறைவாகப் பேசி சண்டை இழுத்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முனியாண்டி அளித்த புகார் அடிப்படையில் ராஜாராம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி