பாத்ரூம் சுவரை பளிச் என ஆக்கும் "ENO"

82பார்த்தது
பாத்ரூம் சுவரை பளிச் என ஆக்கும் "ENO"
ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது டப்பாவில் தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள். அதனுடன் கல் உப்பு, எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட வேண்டும். பின்னர் இரண்டு ஈனோ பாக்கெட்டுகளில் உள்ள தூளை அதனுள் சேர்க்க வேண்டும். இத்துடன் சிறிதளவு பேக்கிங் சோடா, விம் அல்லது ஏதேனும் ஒன்றை கலக்க வேண்டும். பின்னர் கைகளில் கையுறை அணிந்து கொண்டு இந்த கரைசலை நன்கு தேய்த்தால் சுவற்றில் உள்ள அழுக்கு அப்படியே நீங்கிவிடும். நீங்களே நம்ப முடியாத அளவுக்கு கழிவறை சுவர் பளபளவென இருக்கும்.

தொடர்புடைய செய்தி