லேசர் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட பழங்கால கட்டிடங்கள் (Video)

66பார்த்தது
பண்டைய கால கட்டிடக்கலை என்பது வியக்கத்தக்க வகையில் இருக்கும். பழங்கால கட்டிடங்கள் பல்வேறு பாணிகளில் கட்டப்பட்டன. அதே நேரம் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் உள்ள இந்த காலத்தில் கட்டிடக்கலை துறையின் வளர்ச்சியும் அபாரமாக வளர்ந்துள்ளது. சுத்தியல் மற்றும் உளியை பயன்படுத்தாமல் மேம்பட்ட லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டிடங்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: FlatEarther

தொடர்புடைய செய்தி