சாத்தூரில் துரை வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்கு வருகை தந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கு சாத்தூர் நகர தலைவர் கணேஷ்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி