ஆடி கிருத்திகை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்

71பார்த்தது
ஆடி கிருத்திகை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றானிலுள்ள
அருள்மிகு ஸ்ரீவழிவிடுமுருகன் திருக்கோவிலில் இன்று சிறப்பு பூஜைகளுடன் சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார்
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திரபாலாஜி சாமி தரிசன மேற்கொண்டார்
மேலும் இந்நிகழ்வின்போது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி