விருதுநகர்: மிஷின் திரி வைத்திருந்தவர் கைது

76பார்த்தது
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் விஜயகுமார். இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பிரேம்குமார் என்பவர் எளிதில் தீப்பற்றக் கூடிய மிஷின் திரிகளை அனுமதி இன்றி உரிமம் இன்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 7 கட்டு மிஷின் திரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி