விருதுநகர்: அபாயகரமான நிலையில் டெலிபோன் போஸ்ட்

51பார்த்தது
விருதுநகர்: அபாயகரமான நிலையில் டெலிபோன் போஸ்ட்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனலட்சுமி தியேட்டர் அருகே முனியசாமி கோவில் தெருவில் பல வருடங்களாக திருப்பிடித்து டெலிபோன் போஸ்ட் எப்போவேண்டுமானாலும் சாயும் நிலையில் உள்ளது. முதியவர்கள் பள்ளி குழந்தைகள் நடமாடும் பகுதி என்பதால் ஆபத்தான டெலிபோன் போஸ்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி