கேரள மாநிலம் தொடுபுழா பகுதியில் தான் வளர்த்த நாயை உரிமையாளர் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிரிசியை ஏற்படுத்தியுள்ளது. தான் அழைத்த உடன் வரவில்லை என்றதால் நாயின் உரிமையாளர் ஆத்திரம் அடைந்து வெட்டியுள்ளார். காயங்களுடன் தப்பி ஓடிய நாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் நாயின் உரிமையாளர் சைஜு தாமஸ் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.