2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு.. நிறைமாத கர்ப்பிணி கொடூரக் கொலை

53பார்த்தது
2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு.. நிறைமாத கர்ப்பிணி கொடூரக் கொலை
ஆந்திரா: விஜயவாடாவில் நிறைமாத கர்ப்பிணி கணவரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது. ஞானேஷே்வர் தனக்கு புற்றுநோய் உள்ளதால் உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என அனுஷாவிடம் கூறியுள்ளார். இதற்கு அனுஷா இருவரும் ஒன்றாக வாழலாம். நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அனுஷாவை ஞானேஷே்வர் கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி