தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும்

50பார்த்தது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஜூன் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும். ஆனால், இந்தாண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்யக் கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி