இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும்!

65பார்த்தது
இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும்!
ஐபிஎல் போட்டிகளில், பேட்ஸ்மேன் பயன்படுத்தும் Bat-ஐ நடுவர்கள் இனி GAUGE பயன்படுத்தி அளப்பார்கள். பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் அளப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போட்டியின் நடுவே பில் சால்ட், ஹெட்மெயர், பூரன், பாண்டியா ஆகியோர் பேட்டின் அளவை நடுவர்கள் கண்காணித்த நிலையில், இனி அனைவருக்கும் விதியை பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி