விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

550பார்த்தது
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வர் பொறுப்பேற்பு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய மருத்துவமனையின் புதிய முதல்வராக பேராசிரியை மருத்துவர் சீதாலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார் இதற்கு முன்பு சென்னையில் எக்மோர் பிரசவ மருத்துவமனையில் பேராசிரியராக இவர் பணியாற்றி வந்தது தற்போது விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக பணி உயர்வு பெற்று வந்துள்ளார் தொடர்ந்து புதிய கல்லூரி முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கூட ஏராளமானவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி