ராஜபாளையம் அதிமுக கழகம் சார்பில் இறுதி கட்ட பிரச்சாரம்

54பார்த்தது
ராஜபாளையம் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி பழைய பேருந்து நிலைய முன்பாக இறுதிக்கட்ட செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி