கார்த்திகை சிறப்பு அலங்காரத்தில் பழனியாண்டவர்

60பார்த்தது
கார்த்திகை சிறப்பு அலங்காரத்தில் பழனியாண்டவர்
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு‌ ஆடி மாத கார்த்திகை திருநாளை முன்னிட்டு இன்று ஜுலை 30 பழனியாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக ஸ்ரீ பழனியாண்டவர் பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீ பழனியாண்டவர் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி